/ ஆன்மிகம் / ஆன்மிக ஒளியில் அறிவியல்

₹ 240

வழிபாட்டு முறைகள், வழிபாட்டு பொருட்கள், கடைப்பிடிக்கும் சடங்குகள், பழக்கவழக்கங்களில் பொதிந்துள்ள அறிவியல் ரகசியங்களை வெளிக் கொண்டு வரும் புத்தகம்.சிறிய கட்டுரைகளை உள்ளடக்கிய மருந்து பெட்டகமாக விளங்குகிறது. ஒரு பொருளுக்கான பெயர் காரணம், விளைகிற பகுதி, பயன்படும் தன்மை, இலக்கியச் சான்றுகள், அயல்நாட்டார் குறிப்புகள், அறிவியல் எம்முறையில் பயன்படுத்தச் சொல்கிறது என வரிசைப்படுத்தியுள்ளது. இது, இத்தனை அருமையுடையதா என்றெல்லாம் திகைப்பில் ஆழ்த்துகிறது.மருத்துவ முறைகளும், அறுவை சிகிச்சை முறையும் அன்றைக்கே இருந்திருக்கின்றன என்பதை எடுத்துரைத்திருக்கிறது.– இளங்கோவன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை