/ ஆன்மிகம் / ஆன்மிகம் அறிந்ததும் அறியாததும்!

₹ 310

ஆன்மிக சந்தேகங்களுக்கு தெளிவான விடை தரும் நுால். அனைவருக்கும் புரியும் வகையில், எளிய நடையில் சொல்லப்பட்டுள்ளது. கணபதி ஹோமம் துவங்கி, வீட்டில் பூஜை செய்யும் முறை, பண்டிகைகள், சுப நிகழ்ச்சிகள், பரிகாரங்கள் பற்றி எளிய தகவல்கள், தெய்வ செய்திகள், விரதங்கள் குறித்து இடம் பெற்றுள்ளன. கர்ம வினைகளுக்கு காரணமான முன்னோர் வழிபாடு குறித்த தகவல்களும் இடம் பெற்றுள்ளன. கால் வலி காரணமாக ஒரே இடத்தில் அமர்ந்து பரிகாரம் செய்ய முடியாதோருக்கு கூட தீர்வு இருக்கிறது. ஆன்மிகம் குறித்து யார் எந்த சந்தேகம் கேட்டாலும் விடை இருக்கிறது என தைரியமாக கொடுக்கலாம்.– தி.செல்லப்பா


முக்கிய வீடியோ