/ வாழ்க்கை வரலாறு / அன்னை சேதுமதியின் நினைவலைகள்

₹ 199

பெண் ஒருவர் இல்வாழ்க்கையை எப்படி கொண்டு செலுத்த வேண்டும் என்பதை அன்னை சேதுமதி வரலாற்றை முன்னுரைத்து செதுக்கியுள்ள நுால். மனக்கோவில் கொண்ட பூசலார் போல, 16 ஆண்டுகளாக அன்னையை மனக் கோவிலில் அற்புதமாக செதுக்கிய வடிவமாக உள்ளது. மகராசி சேதுவின் நினைவால் விருதுகள், பாக்கள், கட்டுரைகள் என பல அம்சங்களும் தொகுக்கப்பட்டுள்ளன. குடும்பம் ஓர் பல்கலைக்கழகம் என்பதை நிறுவும் வகையில் அமைந்து உள்ளது. தமிழ்ச் சமூகத்தின் தலைவர், தலைவியரின் வடிவம் பற்றி குடும்பத்துடன் படிக்க வேண்டிய ஓர் வாழ்வியல் அறநுால்.– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்


முக்கிய வீடியோ