/ சமையல் / அன்னிய உணவுக்கு அடிமையாகலாமா?

₹ 100

உணவு அரசியல் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 13 கட்டுரைகள் உள்ளன. அன்னிய உணவுக்கு அடிமையாகலாமா என்ற கேள்வியுடன் துவங்குகிறது. அடுத்து, ருசியை நம்பி புசிக்காதே என அறிவுரை சொல்வது போல் அமைந்த கட்டுரை உள்ளது. அடுத்து உணவு வியாபாரம் பற்றிய தகவல்களை உள்ளடக்கியுள்ளது.ஜங்க் உணவுக்கு தடை வருமா என்ற கேள்வியுடன் ஒன்று உள்ளது. உணவு அரசியலுடன் நிற்காமால், உடல் ஆரோக்கியம் குறித்தும் பல கேள்விகளை எழுப்புகிறது. அரசின் உணவுச் சட்டம் குறித்தும் அலசுகிறது. உணவு அரசியல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நுால்.– ராம்


முக்கிய வீடியோ