/ ஜோதிடம் / அனுபோக சோதிட பிரம்ம ரஹஸ்யம்

₹ 150

ஜோதிடம் படிக்க விரும்புவோருக்கு உதவும் நுால். நட்சத்திரங்களின் குண நலன்கள் கூறுகிறது. கார்த்திகை மூன்றாம் பாதத்தில் பிறந்தவருக்கு துஷ்ட மாதர் சேர்க்கை வருமாம். திங்கட்கிழமை பிறந்தவன் தர்மவான் ஆக வாய்ப்பு உண்டாம்.மேஷம், ரிஷபம் ராசிகளில் சூரியன் இருக்கும் போது இரட்டை குழந்தை பிறக்குமாம். ஏழாம் இடத்தில் குரு சுக்கிரன் கூடியிருந்தால் அழகான மனைவி அமைவாளாம். ஜாதக கட்ட பலன்களை தெரிந்து கொள்ளலாம்.– சீத்தலைச் சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை