/ இலக்கியம் / இந்திய இலக்கிய சிற்பிகள்: இளங்கோ அடிகள்

₹ 100

சிலப்பதிகாரம் பற்றி டாக்டர் மு.வ., எழுதிய ஆங்கில நுாலின் தமிழாக்கம். சிலப்பதிகாரம் மூலக்கதை உரைநடை வடிவில் எளிமையாக தரப்பட்டுள்ளது. இளங்கோவடிகள் வரலாறும், சிலப்பதிகாரம் எழுந்ததும் சான்றுகளோடு விவரிக்கப்பட்டுள்ளது. பழங்கால சீர்மிகு வாழ்க்கை, நில வகை, இயற்கை வளம், அரசியலமைப்பு, வழிபாடு பற்றி தரப்பட்டுள்ளது. கோவலன், கண்ணகி, மாதவி கதை மாந்தர்களின் பண்பு நலன் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. கானல் வரி பாடல்களும், எழுந்த ஊடல்களும், கோவலன் சிலம்பை விற்க மதுரை சென்றதையும் உரைக்கிறது. காப்பியத்தை அமைத்த முறை, முரண் சுவையில் உத்தியை பயன்படுத்திய அழகு விவரிக்கப்பட்டு உள்ளது. இளங்கோவடிகள் பற்றிய ஆய்வு நுால். – புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை