/ கட்டுரைகள் / பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள்

₹ 250

இருண்ட தமிழகத்தில் சஞ்சரித்து கொண்டிருந்த இயற்றமிழ் வல்லுனர்களை விழிப்புக்கும், வெளிச்சத்துக்கும் அழைத்து வந்த அறிஞர் அண்ணாதுரை, பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு இதழ்களில் எழுதிய, ஆற்றல் மிகு கட்டுரைகளை தொகுத்து, இவற்றில் வழங்கப்பட்டுள்ளன. அக்கால சமூக, பொருளாதார, மொழி, இன உணர்வு பற்றியவை.தொகுதி – 3: 1943 முதல் 1945 வரையிலான காலகட்டத்தில் எழுதப்பட்ட, 77 கட்டுரைகள் இதில் உள்ளன. லெனின், ரூஸோ, வேவல் பிரபு போன்றவர்கள் பற்றியும், ‘சமதர்ம வெற்றி, அதோ நமது லட்சிய பூமி, உஷார்’ இப்படி சிந்தனையை தூண்டும் பல கட்டுரைகள் இன்றும் பயனுள்ளவையாகும். அவரது முழுமையான கட்டுரைகளை படிக்க முடியாத இன்றைய சமுதாயத்தினர் அவரது எழுத்தோவியத்தை படிக்கும் வகையில், தொகுக்கப்பட்டுள்ள இக்கட்டுரைகள், பழைய வரலாற்றை நினைவூட்டும் வகையில், தெரிவு செய்யப்பட்டுள்ளன. பதிப்பகத்தாரின் முயற்சிகள் பாராட்டுக்குரியன.– பின்னலூரான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை