/ வாழ்க்கை வரலாறு / அறிஞர்கள் போற்றிய டாக்டர் பேரறிஞர் அண்ணா
அறிஞர்கள் போற்றிய டாக்டர் பேரறிஞர் அண்ணா
பக்கம்: 274 அறிஞர் அண்ணாதுரை, கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் சிறுகதை போட்டியில் கலந்து கொண்டு, கொக்கரக்கோ என்ற சிறுகதையை எழுதி, 20 ரூபாயைக் கொடையாக பெற்றிருக்கிறார். அண்ணா ஆட்சிப் பொறுப்பில் வருவதற்கு முன்பிலிருந்து, அவர் மறைவிற்கு பிறகு வரை, அவரது சிறப்பை பற்றிச் சான்றோர்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுத்து, அட்டையில் மணியன் வரைந்துள்ள அருமையான ஓவியத்துடன் வெளியிட்டு இருக்கிறார்கள். அண்ணாதுரை அன்பர்கள், அவசியம் படிக்க வேண்டிய நூல்.