/ ஆன்மிகம் / அறிந்ததும், அறியாததும்! (பாகம் -1)
அறிந்ததும், அறியாததும்! (பாகம் -1)
ஆன்மிகத்தில், நுாற்றுக்கணக்கான சந்தேகங்கள் மனதில் எழுகிறது. தெய்வ வழிபாட்டு முறை, விரதங்கள் அனுஷ்டிப்பு, வீட்டில் செய்யும் பூஜைகள், பரிகாரங்கள், மந்திரங்கள், வழிபாட்டு பாடல்கள், முன்னோர் வழிபாடு இன்னும் பொதுவான, எந்த விஷயமாக இருந்தாலும், கேள்வி - பதில் வடிவில் விளக் கமளிக்கிறது இந்த நுால்.