/ ஆன்மிகம் / அறிவுக் களஞ்சியம்
அறிவுக் களஞ்சியம்
தன் மனம் கேள்வி கேட்க தன் அறிவே பதிலளிப்பதாக அமைந்தது இந்த நூல். நாடு அமைதி பெற நல்லவர்களும், தியாகிகளும், குடிமக்களும் நாட்டைக் கண்காணித்துக் கொண்டுவர வேண்டும் போன்ற பதில்கள், வள்ளலார் நெறியில் தரப்பட்டுள்ளன.