/ வாழ்க்கை வரலாறு / அறிவுலகின் ஆசான் அப்துல் கலாம்
அறிவுலகின் ஆசான் அப்துல் கலாம்
பெரியோர் பலர் வாழ்வியல் நெறியைக் கற்பித்துள்ளனர் என்றாலும், மாமேதை அப்துல் கலாமின் அணுகுமுறை வித்தியாசமானது. இந்நுாலை வாசிக்கும் ஒவ்வொருவரும், அறிவியலில் சாதனை படைத்த விஞ்ஞானி, கலாம் வாழ்ந்த காலகட்டத்தில் வாழ்ந்தோம் என்று பெருமிதம் கொள்ளக்கூடியவர்களாகவே இருப்போம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.