/ யோகா / ஆரோக்கிய ரகசியம் யோக ஆசனம்
ஆரோக்கிய ரகசியம் யோக ஆசனம்
மேல் நாட்டவர்களே நமது யோகாசனங்களின் மகிமையை உணர்ந்து, பல வியாதிகளுக்கு நிரந்தரத் தீர்வு அவையே என்று தீர்மானித்து, யோகாசனங்களை முறையாகப் பயின்று வரும் காலம் இது. ஏறத்தாழ, 25 யோகாசனங்கள், அவற்றைச் செய்யும் முறை, அதனால் அடையக்கூடிய நற்பலன்கள் என்று மிக விரிவாக, எல்லோரும் புரிந்து கொண்டு பின்பற்றும் விதத்தில் எழுதியிருக்கிறார். இருந்தாலும் யோகாசனங்களை, புத்தக வாயிலாக பின்பற்றுவது பாதுகாப்பானது அல்ல.மயிலை சிவா