‘யோகாவா... அதெல்லாம் வயசானவங்களுக்கு மட்டும் தானே தேவை? கல்லையும் தின்னு செரிக்குற வயசு இது... கையைக் காலை வளைச்சு, என்னத்தக் காணப் போறோம்’ன்னு, இள வட்டங்கள் நினைக்க, ‘அப்படி நினைக்காதீர்கள். வாழ்க்கையில் வெற்றி பெற, பள்ளிப் பருவத்திலிருந்தே யோகா செய்து வருவது மிக மிக நல்லது’ என்கிறது இந்நூல்.யோகா செய்வதால், உடற்கூற்றியல் ரீதியாக என்னென்ன நன்மைகள் விளைகின்றன என்பதை, மிகத் தெளிவாக, புகைப்படங்களுடனும், வரைபடங்களுடனும் விளக்குகிறது. உடல் ஆரோக்கியம், மன அமைதி, நினைவுத் திறன் அதிகரித்தல், சூழலைப் புரிந்து கொள்ளும் ஆற்றல், முழு ஈடுபாட்டுடன் பணிகளைச் செய்து முடித்தல் உட்பட, பற்பல நலனை அளிக்கிறது யோகா என்கிறார் ஆசிரியர். சில மாதங்களிலேயே, தோலின் தன்மை கூட, இதமாக மாறி விடும். நல்ல, அமைதியான தூக்கம், தீர்க்கமான சிந்தனை, தெளிவான நோக்கம் என, நன்மைகளை அடுக்கும் ஆசிரியர், நல்ல மாற்றங்கள் வேண்டுவோர், தொடர் முயற்சி செய்ய வேண்டும் என்கிறார். அக்கறையுடன் வாங்கி, அக்கறையுடன் படித்து, அக்கறையுடன் பயிற்சி செய்தால், இக்கரை தான் பச்சை என்பது, அனைவருக்கும் புலப்படும்!சண்பகவல்லி
-
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17; போன்: 2431 4347; செல்: 9444012676;
-
உடல், உயிரை பற்றியும், உடலில் உள்ள முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள், நோய் ஏற்படும் விதம் அவற்றை போக்கும் வழி முறைகளை எளிமையாகவும், வரைபடங்களுடன் நூலாசிரியர் விளக்கியுள்ளார். ஒவ்வொரு நோயை போக்குவதற்குரிய எளிய யோகாசனங்களும் படத்துடன் விளக்கப்பட்டுள்ளன. நோயில்லாமல் வாழ்வதற்கு தியானம், எளிய உடற்பயிற்சி போன்றவற்றை இந்நூலில் வற்புறுத்துகிறார் நூலாசிரியர். ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய அற்புத புத்தகம்.
-
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
-
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை - 600 017. போன்: (044) 24342810, 24310769
-
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
-
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
-
வெளியீடு: கங்கை புத்தக நிலையம், 13. தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-600 017.
-
வெளியீடு: தமிழ் புத்தகாலயம், பு.எண். 34(ப.எண்.35), சாரங்கபாணி தெரு காமராஜர் நினைவில்லம் அருகே, திருமலை பிள்ளைசாலை குறுக்கே, தி.நகர், சென்னை.-600017.
-
வெளியீடு: சுவாதி பதிப்பகம் எண்- 54 (பழைய எண்- 16), ராஜபாதர் தெரு, சென்னை, - 600017, போன்: 28152688 (அலுவலகம் ), 22326662 (வீடு) .
-
வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மைலாப்பூர், சென்னை - 600 004.
-
வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மைலாப்பூர், சென்னை - 600 004.
-
வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மைலாப்பூர், சென்னை - 600 004.
-
வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மைலாப்பூர், சென்னை - 600 004.
-
வெளியீடு: திருவரசு புத்தக நிலையம் , 13 , தீனதயாளு தெரு. தியாகராய நகர் சென்னை-600017.
-
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம். மைலாப்பூர்,சென்னை - 600 004.
-
திருமகள் நிலையம், புதிய எண் 16, பழைய எண் 55, வெங்கட் நாராயணா ரோடு, தி.நகர், சென்னை 17. தொ.எண்: 4342899, 4327696, பேக்ஸ்: 91444341559
-
வெளியீடு: பூங்கொடி பதிப்பகம், 14 சித்திரைக்குளம் மேற்கு வீதி, மயிலாப்பூர், சென்னை - 600 004.தொலைபேசி: 494 30 74;
-
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 600 098. தொ.எண் - 26359906, 26251968.
-
திருமகள் நிலையம், புதிய எண் 16, பழைய எண் 55, வெங்கட் நாராயணா ரோடு, தி.நகர், சென்னை 17. தொ.எண்: 4342899, 4327696, பேக்ஸ்: 91444341559
-
வெளியீடு: புவனேஸ்வரி பதிப்பகம், தபால் பெட்டி எண்-667, புதிய எண்: 32/7, பழைய எண்: 107/7, கெளடியா மடம் சாலை, இராயப்பேட்டை, சென்னை-600 014. போன்: 28353520;
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்