/ இசை / ஏ.ஆர்.ரஹ்மான் நவீன இந்திய திரையிசையின் அடையாளம்

₹ 100

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி, மின்னம்பலம் வலைப்பக்கத்தில் வந்த சிறப்பு கட்டுரையின் தொகுப்பு இப்புத்தகம். இதில், ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து தெரியாத விஷயங்கள், அபூர்வ நிகழ்வுகளாக உள்ளன. ஏ.ஆர்.ரஹ்மானுடன் நெருங்கி பழங்கியவர்களை பேட்டி எடுத்து, அதன் மூலம் நாம் அறியாத, ஏ.ஆர்.ரஹ்மானை இதில் காண முடிகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை