/ ஆன்மிகம் / அர்த்தமுள்ள ஆன்மிகம்

₹ 420

நம் தேசத்தின் முதுகெலும்பே ஆன்மிகம் தான் என்பார் சுவாமி விவேகானந்தர். அந்த எலும்பு இன்று முறிந்து போயிருக்கிறது. ஆன்மிகம் பற்றிய தெள்ளத்தெளிவான அறிவு இருக்குமானால், சண்டை சச்சரவுகளுக்கு இடமில்லை; இந்த உலகம் அமைதிப்பூங்காவாக இருக்கும்.குடும்பத்தில் நிம்மதி இருக்கும். அந்த அறிவை ஊட்டுவதே இந்த நுாலின் நோக்கம். சனி பகவான் தரும் துன்பத்தைக் கடந்து, கிரகங்கள் தரும் நன்மையை எப்படி நாம் அடைவது என்பதற்கும், இந்நூலில் பதில் உள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை