/ ஆன்மிகம் / அருள் தரும் அம்மன் ஆலயங்கள்

₹ 400

ஆன்மிக அன்பர்களுக்கு பயன்படும் தகவல் செறிந்த நுால். இந்தியா மற்றும் சிங்கப்பூரில் அம்மன் கோவில்களை பற்றி விரிவான தகவல்கள் உள்ளன.ஆன்மிக பயணத்தை மேற்கொள்ள விரும்பும் பக்தர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இது அமைகிறது. அம்மன் கோவில் வரலாறு, சிறப்பம்சங்கள், வழிபாட்டு முறைகள் கூறப்பட்டு உள்ளன. ஆன்மிக ஆர்வலர்களுக்கு பயனுள்ள தகவல்கள்.கோவில்களின் வரலாற்று சிறப்புகளையும், வழிபாட்டு முறைகளையும் விரிவாக விளக்குகிறது. பக்தர்கள் மட்டுமின்றி, இந்திய கலாசாரத்தை பற்றி அறிய விரும்பும் அனைவருக்கும் பயன்படும். அருமையான தகவல் களஞ்சியம். அம்மன் வழிபாடு மகத்துவத்தை எளிய நடையில் விவரிக்கிறது.- – இளங்கோவன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை