/ கட்டுரைகள் / அ.ச.ஞானசம்பந்தன் கட்டுரைகள்
அ.ச.ஞானசம்பந்தன் கட்டுரைகள்
வாழ்வின் இறுதி நாட்களில் அ.ச.ஞானசம்பந்தன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நுால். இதில் முதலில், திருக்குறள் சில சிந்தனைகள் என்ற கட்டுரை உள்ளது. இது, ஆழமான கருத்துக்களை கொண்டுள்ளது.அடுத்து, ஆன்மிக ஈடுபாட்டால் எழுதப்பட்ட இரண்டு கட்டுரைகள் உள்ளன. அவை, திருமுருகாற்றுப்படை சில குறிப்புகள், திருஞானசம்பந்தர் வரலாற்றில் சில நுணுக்கங்கள் என்ற தலைப்பில் அமைந்துள்ளன.– ஒளி