/ கட்டுரைகள் / ‘அதை’ப் பற்றி அறியாமல் இருப்பதே புனிதம் அல்ல!

₹ 130

திருமண வாழ்வை இனிமையாக துவங்க பின்பற்ற வேண்டிய அறிவுரைகள் உடைய நுால். அந்தரங்கத்தில் ஏற்படும் சந்தேகங்களை போக்கும் வகையில் கருத்துக்களை உடையது.திருமணமானவுடன் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தரங்கமாக எழும் கேள்விகள் சார்ந்து, 40 தலைப்புகளில் கட்டுரைகள் அமைந்துள்ளன. எளிய நடையில் புரியும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.வாழ்க்கையை வளமாக துவக்க உதவும் வகையில் அமைந்துள்ள இனிய நுால்.– ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை