/ சுய முன்னேற்றம் / அதிக ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்

₹ 325

பக்கம்: 507 ஆளுமை மேம்பாட்டு புத்தகங்களுக்கு வரவேற்பு உள்ளது. அந்த வகையில், இந்த புத்தகம், மனித வாழ்வின்ஒவ்வொரு முக்கிய அம்சங்களையும் நன்கு ஆராய்ந்து, நம் முன்னேற்றத்திற்கான வழிமுறைகளை பட்டியலிட்டு உள்ளது. நம் படைப்புத்திறன், கற்பனைத் திறன் நம்மை எந்த அளவிற்கு மாற்றும்? சுய விழிப்புணர்வால் கிடைப்பது என்ன? நேரத்தை எவ்வாறு நிர்வகித்து முன்னேற்றம் காண்பது என்பது பற்றி மிகவும் விரிவாக, தகவல்கள் தரப்பட்டுள்ளன. முன்னேற துடிக்கும் எல்லோருக்கும் உதவும் இந்த நூல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை