/ அரசியல் / அதிரடி சரவெடி அரசியல் பெண்மணிகள்!

₹ 330

சாதனை நிகழ்த்திய இரும்பு பெண்மணிகள் பற்றிய செய்திகள் உடைய நுால். மணிப்பூர் பெண்களின் மானத்திற்காக போராடிய ஐரோம் ஷர்மிளா பற்றிய தகவல்கள் நெகிழ்ச்சி தருகின்றன. தலித் பெண்களின் உரிமைக்காக போராடிய பிருந்தா காரத் பற்றி உருக்கமான செய்திகள் உள்ளன. உருவிய வாளுடன் வெள்ளையரை திணறடித்த ஜான்சிராணி பற்றிய தகவல்கள் வியப்பூட்டுகின்றன. ஒடுக்கப்பட்டோருக்காக போராடிய சம்பல் கொள்ளைக்காரி பூலான்தேவி, வெள்ளையரை எதிர்த்து மரணத்தை முத்தமிட்ட அவந்திபாய், அடக்குமுறையை எதிர்த்த அன்னிபெசன்ட் மற்றும் பெனாசிர் பூட்டோ பற்றி அரிய செய்திகள் இடம் பெற்றுள்ள நுால். – புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை