/ வரலாறு / ஔ­ரங்­கசீப்

₹ 100

பக்கம்: 144. சரித்­திர நாய­க­னான ஔ­ரங்­கசீப், ஷாஜ­கா­னு­டனும், தாரா­வு­டனும், ஜஹ­னா­ரா­வு­டனும், இறு­தியில் தன் மன­சாட்­சி­யு­டனும் போராடும் காட்­சி­களை, நாடக வடிவில் அமைத்­துள்ளார் நூலா­சி­ரியர். ‘சந்­தர்ப்­ப­வா­தி­களுக்கு மதம் அல்­லது கொள்கை ஒரு சவு­க­ரி­ய­மான கோஷம்’ என்னும் நூலா­சி­ரி­யரின் இந்­நூலில், மற்­றொரு பகு­தி­யாக இந்­நூலில் ‘நந்தன் கதை’யும் நாட­க­மாக இடம் பெற்­றுள்­ளது.கோபா­ல­கி­ருஷ்ண பார­தியார் எழு­தி­யுள்ள, நந்­தனார் சரித்­தி­ரத்தை ஒட்டி எழு­தப்­பட்ட இந்­நா­ட­கத்தில், பார­தி­யாரின் பாட­ல­டி­களும் கையா­ளப்­பட்­டுள்­ளன.கையிலே இருப்­பது கள்ளு / வாயிலே ஒலிப்­பது பள்ளு / காலிலே எடுப்­பது துள்ளு / சாமியே இது­வென சொல்லு" போன்று இடை இடையே வரும் பாடல்கள், யதார்த்­த­மான நாடக அமைப்­புக்குச் சிறப்பு சேர்த்­துள்­ளன.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை