/ வரலாறு / அயோத்தி 500 வருட போராட்ட வரலாறு

₹ 150

அயோத்தி ராமர் கோவில் பற்றி வரலாற்று பின்னணியுடன் எழுதப்பட்ட நுால். இது தொடர்பாக, 500 ஆண்டு போராட்டத்தை கச்சிதமாக தருகிறது.இந்த புத்தகம், அயோத்தி கோவிலின் பூர்வ கதை, முகலாயர் காலத்தில் நடந்த மாறுதல்கள், பின் நடந்த போராட்டங்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளை சுவை குன்றாமல் தருகிறது. தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்குகள் பற்றிய விபரங்களை தெளிவாக்குகிறது. மிக எளிய நடையில் விறுவிறுப்பாக தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.பூர்வ கதை துவங்கி, அயோத்தி கோவில் சில அபூர்வ தகவல்கள் என்பது வரை, 34 தலைப்புகளில் தகவல்கள் உள்ளன. அனைத்துக்கும் உரிய ஆதாரங்கள் தரப்பட்டுள்ளன. அயோத்தி ராமர் கோவில் சார்ந்த வரலாற்று தகவல்களை தரும் நுால்.– மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை