/ கதைகள் / அழகைத் தேடி... (நாவல்)

₹ 125

அழகான பெண்களை வயப்படுத்தி, ஆபாச வீடியோ எடுத்து சட்டத்துக்குப் புறம்பாய் செயல்படும் ஒரு சிறு கூட்டம். அதற்குத் துணைபோகும் போலீஸ், வசதியை வைத்து அழகிய பெண்ணை மடக்க நினைக்கும் ராஜாதிராஜன், அவன் வலையில் சிக்காத அழகான வயசுப் பொண்ணு சூர்யா, ‘பலான’ பிசினஸ் பண்ணும் தண்டபாணி இவர்களை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை தான் என்றாலும், வழக்கமான பாணியிலேயே முடிவு அமைந்துள்ளது. ஜோதிர்லதா கிரிஜாவின் படைப்புகளை படிப்பவர்கள் இதில் அதிகம் எதையும் எதிர்பார்க்க முடியாது. சராசரி பொழுதுபோக்கு நாவல் இது.பின்னலூரான்


புதிய வீடியோ