/ கட்டுரைகள் / அந்த பார்வர்ட் பொத்தானை அழுத்துமுன்...

₹ 260

வாழ்க்கையில் சரியான கொள்கைகளை வகுத்துக் கொண்டு தகுதிமிக்கவர் துணையோடு முன்னேற்றம் அடைவது பற்றி எழுதப்பட்ட வாழ்வியல் கட்டுரைகளின் தொகுப்பு நுால். முன்னேற துடிப்போர் அறிய வேண்டிய வழிமுறைகள்41 கட்டுரைகளில் உள்ளன. வரையறுத்த பாதையில் எத்தகையோரை துணை கொண்டால் இலக்கை அடையலாம் என்பதை உதாரணங்களுடன் விளக்குகிறது. தனிப்பட்ட முறையில் வெற்றிக்கு இன்னொருவரை சார்ந்திருக்க வேண்டிய சூழலை காட்டுகிறது. வாழ்வியல் சிந்தனைகளை வலுப்படுத்தும் நோக்கில் உலகளாவிய வெற்றி, தோல்வி நிகழ்ச்சிகளை அலசிக் காட்டுகிறது. வழிகாட்டல் இல்லாத கட்டமைப்பில் தகுந்த துணைக்கருவி நுால்.– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை