/ வாழ்க்கை வரலாறு / பாரத ரத்னா டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்

₹ 300

அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு நுால். இறப்பில் இருந்து துவங்குகிறது. அம்பேத்கரின் இளமை காலத்தில் பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுத்த போது பட்ட அடி, ஆயுள் முழுதும் வலித்ததை விவரிக்கிறது. அந்த வலியால் உலகில் ஏழு அறிஞர்களில் ஒருவராக புகழ் பெற்றதை குறிப்பிடுகிறது. காந்திஜிக்காக விட்டுக்கொடுத்த சம்பவங்களை அறிய தருகிறது. தாழ்த்தப்பட்டோர் விடுதலைக்காக வாழ்நாள் முழுதும் பாடுபட்டதை விரிவாக தருகிறது. வாழ்வின் இறுதியில் புத்த மதத்திற்கு மாறியது குறித்த விபரங்களும் உள்ளன. ஆங்காங்கே தற்கால அரசியல் நிகழ்வுகள் நுழைந்து விழிப்புணர்வை தருகின்றன. அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு நுால். -– முகிலை ராசபாண்டியன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை