/ கட்டுரைகள் / பாரதி நினைவு நூற்றாண்டு மலர்

பாரதியின் நினைவை போற்றும் வகையில் தமிழக அரசு தயாரித்து வெளியிட்டுள்ள நுால். கவிஞர் பாரதியை போற்றி பல தலைவர்கள் எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பாரதியின் ஆற்றல்மிகு உழைப்பை பகுத்து தொகுத்து தருகிறது, தமிழக முதல்வர்களாக இருந்த அண்ணாதுரை, கருணாநிதி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்துக்கள் முதலில் இடம் பெற்றுள்ளன.தொடர்ந்து பாரதி குறித்த பல அறிஞர்கள் எழுதிய கட்டுரைகள் மற்றும் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இறுதியாக அரிய ஆவணங்களும் தொகுக்கப்பட்டுள்ளன. சுதந்திரத்துக்காக தீவிரமாக போராடிய கவிஞருக்கு, தமிழக அரசு செலுத்தும் நினைவு அஞ்சலியாக மலர்ந்துள்ள நுால்.– மதி


முக்கிய வீடியோ