/ கட்டுரைகள் / பாரதியாரின் ஞானரதம் மூலமும் – ஆய்வும்
பாரதியாரின் ஞானரதம் மூலமும் – ஆய்வும்
ஆசிரியர் பெ.சு.மணி, பாரதியில் தோய்ந்த பெருமையான எழுத்தாளர். அவர் படைப்பாக இந்த நூல் மலர்ந்திருக்கிறது. கடைசி அட்டையில், ராமகிருஷ்ண மடத்தின் ஸ்ரீமத் ரங்க|நாதானந்தஜியிடம் அவர் ஆசி பெறும் படம், வெளியாகி இருப்பது சிறப்பானது.