/ கட்டுரைகள் / பாரதியாரின் பாதையிலே!

₹ 75

பக்கம்: 136 சிலம்புச் செல்வர், தான் ஆசிரியராக விளங்கிய செங்கோல் வார இதழில் பல்வேறு சந்தர்ப்பங்களில், பாரதியின் பாடல்களைப் பல்வேறு கோணங்களிலிருந்து ஆராய்ந்து கண்ட முடிவுகளைக் கட்டுரைகளாக எழுதியிருக்கிறார். அவற்றின் தொகுப்பே இந்த நூல். பாரதி அன்பர்களுக்கு இந்நூல் ஒரு பொக்கிஷம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை