/ வாழ்க்கை வரலாறு / பாரதியின் வாழ்க்கை வரலாற்று ஆராய்ச்சி வளர்ச்சி

₹ 140

தேசிய கவி பாரதி, வாழ்க்கையில் கணிசமான பகுதியைப் புதுவையில் கழித்து, தேச பக்தியை துாண்டினார். அங்கு வாழ்ந்த காலச்சூழல், வாழ்ந்த இடங்கள், நண்பர்கள், வாழ்வியல் குறிப்புகள், குடும்பம், நுால்கள், எழுத்துப் பணி, இசை அமைப்பியல் பங்களிப்பு, வாழ்ந்த வீடு என ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.பாரதியின் எழுத்துக்களைத் தேடிப்பிடித்து வந்து, கால நிரல்படுத்தி ஊர்ஜிதம் செய்து, பதிவு செய்வது ஒரு பெரும் பணி. அந்த வகையில், புத்தகங்களை அறிமுகம் செய்வது, படித்ததில் பெற்ற அனுபவங்களை, உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது என்ற நிலைகளில், பாரதியைப் பதிவு செய்கிறது இந்த நுால். – முனைவர் இரா. பன்னிருகைவடிவேலன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை