/ கட்டுரைகள் / பாரதியும் கிறிஸ்தவமும்

₹ 100

மதங்களில் உள்ள உண்மைகளை மகாகவி பாரதி அறிந்திருந்ததை விவரிக்கும் நுால். வாழ்ந்த காலத்தில் ஜாதி, இன, மொழி, வேறுபாடுகளுக்கு அப்பால் தொண்டு செய்தவர் பாரதி என்பதை குறிப்பிடுகிறது. அன்பு நெறியை போதித்த இயேசு கிறிஸ்துவின் எண்ணங்களை விளக்குகிறது. கிறிஸ்துவ மத கொள்கையை தருகிறது. பாரதியின் கிறிஸ்துவ பார்வை ஆய்வுடன் தரப்பட்டுள்ளது. மத பகையை விட்டொழித்து மனித நேயம் வளர ஆலோசனை கூறுகிறது. சமய சமரச லட்சியம் உடைய பாரதி, கிறிஸ்துவ சமயத்தில் கொண்டிருந்த ஈடுபாட்டை விளக்குகிறது. சமய வெறுப்பு கூடாது என்கிறது. பாரதியின் பாடல்கள் ஆங்காங்கே மேற்கோள் காட்டி விளக்கப்பட்டுள்ளன. மகாகவி பாரதியின் உளப்பாங்கை போற்றும் நுால். – புலவர் ரா.நாராயணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை