/ கதைகள் / பைபிள் சொல்லும் கதைகள்

₹ 25

சாந்திமலர் பதிப்பகம், 8 காவலர் குடியிருப்புச் சாலை, தி.நகர், சென்னை - 600 017. (பக்கங்கள்-140) இயேசுவின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவையான நிகழ்ச்சிகளையும், இயேசு பிரான் செய்த அற்புதங்களில் சிலவற்றை மட்டுமே இந்நூலில் தொகுத்துத் தந்திருக்கிறார். மேலும் சில கதைகளும் பைபிளிலிருந்து குழந்தைகள் படிக்கும் வண்ணம் எளிமையாகத் தொகுக்கப்பட்டுள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை