/ வாழ்க்கை வரலாறு / கலீல் ஜிப்ரான் வாழ்க்கை வரலாறு
கலீல் ஜிப்ரான் வாழ்க்கை வரலாறு
கவிஞர் ஜிப்ரானின் வாழ்க்கை வரலாற்றை, மலையாளத்திலிருந்து தமிழுக்கு பெயர்த்துள்ளார் கவிஞர் சிற்பி. லெபனான் நாட்டில் ஏழை குடும்பத்தில் பிறந்தவர் ஜிப்ரான். பிழைப்புக்காக அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தார். எழுத்து திறனையும், ஓவிய ஆற்றலையும் நம்பிப் போராடி முன்னேறினார். மதுவும், புகைப்பழக்கமும் இவரது ஆயுளை குறுக்கிவிட்டன. முறிந்த சிறகுகள், கண்ணீரும் சிரிப்பும் போன்ற நுால்கள், புகழ் உச்சியில் ஏற்றின. இயற்கையை நேசித்தவரின் வாழ்க்கை நுால்.– எஸ்.குரு