/ ஜோதிடம் / பஞ்ச பட்சி சாஸ்திரம்

₹ 120

வெளியீடு: நர்மதா பதிப்பகம், 10 நானா தெரு, தி.நகர், சென்னை-17; பக்கங்கள்: 160; ஒவ்வொருவரின் பிறந்த நட்சத்திரப்படி ஒவ்வொரு நாளிலும் அவருக்கு உகந்த நேரத்தை அறிவதற்கான கணிதம் இது! அரசு, ஊண் நேரம் நடக்கும் பொழுதில் செயலாற்றினால் வெற்றி நிச்சயம்! மற்ற நேரப் பகுதிகளை விலக்கிட வேண்டும். ஏழு நாட்களிலும் பகல் நேர ஐந்து பகுதிகள், இரவு நேர ஐந்து பகுதிகளை அட்டவணையாக தயாரித்து வைத்துக் கொண்டு மிகுந்த பயன் பெறலாம்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை