/ பொது / கோனார் தமிழ் அகராதி
கோனார் தமிழ் அகராதி
பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை - 14. (பக்கம்: 618.)ஒரு மொழியில் உள்ள கடினமான சொற்களின் பொருளை அறிய அம்மொழியில் உள்ள அகராதிகள் பெரிதும் உதவுகின்றன. தமிழ் மொழியில் உள்ள பெரும்பாலான சொற்களுக்கு இவ்வகராதியில் பொருள்களைக் காணலாம்.இவ்வகராதி நூலில் பெயர்ச்சொற்களுக்கும், வினைச்சொற்களுக்கும் பொருள்கள் தரப்பட்டுள்ளன. நூலின் இறுதியில் தொகையகராதியும் உள்ளது. கையடக்கமாக இந்நூல் திகழ்கிறது.தமிழ் பயிலும் பள்ளி மாணவர்களுக்கும், மற்றவர்களுக்கும் மிகவும் பயனுள்ள நூல்.