/ ஆன்மிகம் / லக்ஷ்மி கடாட்சம்

₹ 450

கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.ரூ. 450தலைமுறை தலைமுறையாகத் தமிழ் வாசகர் களை மகிழ்வித்து வந்த தேவனின் அனைத்து படைப்புகளையும் செம்பதிப்பாகக் கொண்டுவரும் கிழக்கு திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்நூல் வெளியாகிறது. தேவன் நாவல்களில் "லக்ஷ்மி கடாட்சம்' தனித்துவமானது. மனித குணங்களில் எத்தனை வகை உண்டோ, அத்தனையையும் இந்நாவலில் காணலாம். நட்புக்கு வேங்கடாசலம், பெருந் தன்மைக்கு கோவிந்தன், குரூரத்துக்கு நடராஜப் பிள்ளை, கபடத்துக்கு சாரங்கபாணி, மனித நேயத்துக்கு கல்யாண சுந்தரம் பிள்ளை என ஒவ்வொரு பாத்திரத்தையும் பார்த்துப் பார்த்து இழைத்திருக்கும் தேவனின் சாதனை ஆச்சரியமானது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை