/ வாழ்க்கை வரலாறு / Dr.V.Varadachari Reminiscences
Dr.V.Varadachari Reminiscences
வித்யா பப்ளிகேஷன்ஸ், 15, முதல் மெயின் ரோடு, பொன் மேனி ஜெயநகர், மதுரை-625 010. (பக்கம்: 47.)மயிலாடுதுறை மக்கள் மனதில் வாழ்பவர். மருத்துவர், விடுதலை இயக்கப் பங்கேற்பாளர், நகர மன்றத் தலைவர், காங்கிரஸ் கமிட்டி மெம்பர், சமூக ஆர்வலர் எனப் பல முகங்களைக் கொண்டு வாழ்ந்த டாக்டர் வி.வரதாச்சாரி பற்றிய வரலாறு அவரது நூற்றாண்டில் வெளி வந் துள்ளது.ஆங்கில நூலாக இருப்பினும் முக்கியமான இடங்களும், ஆதாரங்களும் தமிழில் உள்ளன. நிகழ்ச்சி நகல்கள், கடித நகல்கள், புகைப்படங்கள் என்பவை சிறந்த சான்றாதாரங்கள்.