/ வாழ்க்கை வரலாறு / முஹம்மத் நபி

₹ 150

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், 138, பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை-12. (பக்கம்: 463). முகம்மது நபியின் வாழ்க்கை வரலாற்றை 14 அத்தியாயங்களில் இந்த நூல் விரிவாகக் கூறுகிறது. திருக்குர்ஆனை ஆதாரமாகக் கொண்டு நபிகள் நாயகம் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கும் தகவல் களஞ்சியமாக இந்நூல் விளங்குகிறது. முகம்மது நபி தமது 63வது வயதில் காலமானார் என்றும், அவர் காய்ச்சலினால் காலமானார் என்றும் அறிந்து கொள்ள முடிகிறது. இது ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்னும் எண்ணம் தோன்றாத அளவுக்கு இந்த நூல் எளிமையாக அமைந்துள்ளது இதன் சிறப்பு.


சமீபத்திய செய்தி