/ வாழ்க்கை வரலாறு / வாஸ்கோடகாமா
வாஸ்கோடகாமா
பிரேடிஜி, எண் 33/15, ஏதெம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-18; போர்ச்சுகலில் இருந்து இந்தியாவுக்கு வருவதற்கான கடல் வழிப் பாதையைக் கண்டுபிடித்தவர் வாஸ்கோடகாமா. அவரது பயணங்கள் ஆச்சரியங்களும் சாகசங்களும் நிரம்பியவை. அவற்றை விளங்குவதே இந்நூல்.