/ வரலாறு / ஆப்கனிஸ்தான் அழிவிலிருந்து வாழ்வுக்கு...

₹ 60

கிழக்குப் பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. (பக்கம்: 144). ரூ.60ஆப்கனிஸ்தானின் சரித்திμம் மிகப் பெரியது.முந்நூறு ஆண்டு-களுக்கு மேலாக யுத்தங்களால்நாசமான தேசம் அது.மன்னர்களின் காலம் முடிவடையும் தறுவாயில் ஆப்கனிஸ்தானை சோவியத் யூனியன்ஆக்கிμமித்தது. அமெரிக்க - சோவியத் பனிப்போரில் ஆப்கன் ஒரு பகடைக்காயாக உருட்டி விளையாடப்பட்டது. பல்லாயிμக்-கணக்கில் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்-சேதம். ஆப்கனின் பொருளாதாμமே அடி-யோடு நாசமான காலம் அது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை