/ வாழ்க்கை வரலாறு / எடிசன் கண்டுபிடிப்புகளின் கதாநாயகன்

₹ 60

ஆசிரியர்-இலந்தை சு.இராமசாமி. வெளியீடு: கிழக்கு பதிப்பகம், எண்.33/15, 2 வது மாடி, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-18.பக்கங்கள் : 168. தாமஸ் ஆல்வா எடிசன், மானுட குலத்துக்குக் கிடைத்த ஒரு கொடை. அறிவியல் என்பது அதிசயங்களை நிகழ்த்திக்காட்ட அல்ல; நம் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத்தான் என்பதை முதன் முதலில் உணர்த்தியவர் அவர். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளரின் சுவையான வாழ்க்கை வரலாறு இந்நூல்.


முக்கிய வீடியோ