/ கவிதைகள் / ஞானப்பலா
ஞானப்பலா
கண்மணி பதிப்பகம், 27/28, நான்காம் குறுக்குத் தெரு, அண்ணா நகர், செங்கற்பட்டு-603 001. (பக்கம்: 208.)ஒரு அருமையான மரபுக் கவிதைத் தொகுப்பு. 113 பாக்கள். கருத்துச் செறிவு,சூரியனில் பாத்தி கட்டிச்சோளம் விதைப்போம் -அந்தச்சுக்கிரனில் ஊற்று வெட்டிநீரை இறைப்போம்.