/ பெண்கள் / கன்னிகள் ஏழு பேர்

₹ 135

திருமகள் நிலையம், எண்.16, வெங்கட் நாராயணா சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 480. விலை: ரூ.135). ஆன்மிக மர்மம் என்கிற ஒரு புதிய தளத்தைக் கண்டறிந்து அதில் நாவல்கள் எழுதும் ஆசிரியர் இந்திரா சவுந்தர்ராஜன். சப்த கன்னிகைகளை வைத்து அவர் எழுதியிருக்கும் இந்தக் கதையும் சுவாரஸ்யமானது. வாசிப்பவர் நெஞ்சில் நிரம்பிய தாக்கங்களை இது நிச்சயமாக ஏற்படுத்தும்.


சமீபத்திய செய்தி