/ ஆன்மிகம் / ஆத்ம சக்தியும் வாழ்வின் வெற்றியும்
ஆத்ம சக்தியும் வாழ்வின் வெற்றியும்
ஜெய்ஷங்கர் பப்ளிகேஷன். (விலை : 45.00) இந்து மதத் தோற்றம், மனோசக்தி, தியான ரகசியம், கூட்டுப் பிரார்த்தனை, ஆலய வழிபாடு, உண்ணாவிரத ரகசியம், ஞானிகளின் மஹிமை, பிராணாயமம், யோகாசனங்கள், இயற்கை மருத்துவம் முதலானவை அடங்கியுள்ளன.