/ பொது / நல்லன நானூறு
நல்லன நானூறு
தமிழ்மணி பதிப்பகம், 127, ஈசுவரன் கோவில் தெரு, புதுச்சேரி-605 001. (பக்கம்:52).தனது தந்தையாரின் நூறாவது பிறந்த ஆண்டு வெளியீடாக இந்நூல் மலர்ந்துள்ளது. ஆத்திச்சூடி முதல் ஏலாதி முடிய 23 நீதி நூல்களின் 400 கருத்துமணிகள்.