/ பொது / பேசாமல் பேசுவோம் (வெற்றி அளிக்கும் உடல்மொழி)
பேசாமல் பேசுவோம் (வெற்றி அளிக்கும் உடல்மொழி)
தமிழ்ப் புத்தகாலயம்- தாகம், பு.எண்:34, ப.எண்: 35, சாரங்கபாணி தெரு, தி.நகர், சென்னை- 600017;பொது இடங்களில், வீட்டில், பணியிடத்தில், வணிகத்தில், பள்ளியில், கல்லூரியில், நண்பரோடு, உயர் அதிகாரியோடு, போட்டியாளரோடு பழக, பிறர் மனதில் உள்ள உண்மையை அறிய உதவும் உடல்மொழி முழுமையாக அனைவருக்கும் பயன்படும். 58 தலைப்புகளில் படங்கள் நிறைந்த பாங்கான புத்தகம்.