/ பொது / இதழாசிரியர்கள் மூவர்
இதழாசிரியர்கள் மூவர்
நிவேதிதா புத்தகப் பூங்கா, 14/260, இரண்டாவது தளம், பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 184.)சங்கீத மும்மூர்த்திகளைப் போல பத்திரிகை உலக மும்மூர்த்திகளாகக் கருதப்படுபவர்கள் கல்வி, எஸ்.பி.ஏ., சாவி ஆகிய மூவரும் அவர்களைப் பற்றிய மிக சுவாரஸ்யமான தகவல்களை தனக்கே உரிய அனுபவ முத்திரையுடன் பக்குவமாகத் தந்திருக்கிறார் ஆசிரியர். அனைவரும் அனுபவித்துப் படிக்க வேண்டிய நூல்.