/ வாழ்க்கை வரலாறு / இந்திரா காந்தி

₹ 80

இந்தர் மல்ஹோத்ரா, தமிழாக்கம் : கண்ணையன் தட்சிணாமூர்த்தி, நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா ஏ-5 கிரீன் பார்க், புதுடில்லி -110 016.இந்திரா காந்தியைப் பற்றிய மக்களின் மதீப்பீடு வெகுவகா மாறிவிட்டதால், 1984 இல் அவர் படுகொலையானபின் வெளியான அவரது வாழ்க்கை வரலாறுகள் காலத்திற்கு ஒவ்வாத பழைமையாகி விட்டன. அந்தக் காலகட்டத்திலும் கூட, பெரும் பாலான படித்த நடுத்தட்டு மக்கள், இந்திராமீது பகைமை உணர்வு கொண்டிருக்க, ஏழை எளிய மக்களோ அவரைப் போற்றி வழிபட்டனர். இந்திரா காந்தியின் வாழ்க்கையையும், அவர் வாழ்ந்த கால கட்டத்தையும் முற்றிலும் புதிய கோணத்தில் இந்நூல் அணுகுகிறது.


முக்கிய வீடியோ