/ சிறுவர்கள் பகுதி / ராட்சசனும் குள்ளனும்(சிறுகதைத் தொகுப்பு)

₹ 10

ஆசிரியர்-கழனியூரன்.வெளியீடு:யுரேகா புக்ஸ்,20/34, இரத்தினம் தெரு,கோபாலபுரம்,சென்னை-600 086.இத்தொகுப்பில் ஐந்து கதைகள் இடம் பெற்றுள்ளன. பெரும்பாலும் விலங்குகளே மையப்பாத்திரங்கள்.மனிதனுக்குள் நிலைத்திருக்கும் கோபம்,பொறாமை,தந்திரம், இயலாமை,வன்மம் போன்ற குணாம்சங்களுடன் இவ்வன விலங்குகள் ஒன்றை ஒன்று எதிர்கொள்கின்றன. இக்கதைகள் குழந்தைகளைப் பரவசப்படுத்தி அவர்களின் படைப்பு மனோபாவத்தை வளப்படுத்தும்.


சமீபத்திய செய்தி