/ வாழ்க்கை வரலாறு / மகான்களின் கதை (தொகுதி-1)
மகான்களின் கதை (தொகுதி-1)
கே.குருமூர்த்தி, பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25,பீட்டர்ஸ் சாலை, சென்னை - 600 014.நம் நாட்டிலே தோன்றிய வீரர்கள், தேச பக்தர்கள், அறிஞர்கள், மகான்கள் எத்தனை எத்தனையோபேர். அவர்களின் வாழ்க்கை வரலாறுகளை, நல்ல தமிழில், எளிய நடையில் படைத்துள்ளார் நூலாசிரியர்.