/ ஆன்மிகம் / சுற்றுலாச் செல்ல 12 ஜோதிர்லிங்கங்கள்
சுற்றுலாச் செல்ல 12 ஜோதிர்லிங்கங்கள்
கடலங்குடி பப்ளிகேஷன், சென்னை - 17. (விலை : 40.00) பன்னிரு ஜோதிர்லிங்கங்களும் அவற்றின் புராண வரலாறு, விஷேச அம்சங்கள், ஆலய அமைப்பு, செல்லும் மார்க்கம், தங்கும் வசதி முதலிய விளக்கங்களுடன் கூடிய அரிய நூல்.